எதிர்பார்த்தது நில்..
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்.இப்போது நாம் 21-ம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம்.... இந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் தடுமாறுகிறோம்... நானும் அந்த சூழ்நிலையில்தான் வாழ்ந்து வருகிறேன்... குடும்பத்தில் முதல் மகனாக பிறந்தவர் நான்... diploma படிப்பை முடித்து விட்டு ஒரு கூலி தொழிலாளராக வாழ்ந்து வருகிறேன்.. எப்போதும் நிலைத்து நிற்கும் மனநிலையில் இருந்த நான் இப்போது தடுமாறி நிற்கிறேன்... அம்மாவுக்கு கண் பிரச்சினை.. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.30,000-ம் செலவாகும்.. இவ்வளவு நாள் சேமிப்பு எதுவும் இல்லை.. சகோதரர் சென்னையில் வேலை செய்து வருகிறார்... அவர் செலவை ஏற்றுக் கொள்ள முடியும்.என் சூழ்நிலையில் என்னால் செலவை ஏற்றுக்கொள்ள முடியாது...கலங்கி நிற்கிறேன்... ஆகையால் நண்பர்களே இவ்வளவு நாள் சேமிப்பு எதுவும் இல்லாமல் இருந்த நான் இப்போது அடுத்தவர் கைகளை எதிர்பார்த்தது நிற்கிறேன்...நம் வாழ்க்கையில் எப்போது பிரச்சினை வரும் என்பது தெரியாது.. அது வரும்போது பதட்டம் அடைவதை விட முன் எச்சரிக்கையுடன் வாழ பழகி கொள்ளுங்கள்... எதிர்பார்த்தது நில் மனமே.....
கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks for reading my articles