உன்னை பற்றி ‌தெரிந்துகொள்





தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம்.இந்த நூற்றாண்டில் வாழும் நாம்,என்ன செய்கின்றோம் என்று புரியவில்லை....ஒரு சக்கரம் போல் வாழ்கிறோம்..24 நேரம் உழைத்தாலும் தகுந்த ஊதியம் கிடைப்பது இல்லை....நம்மில் பலரும் படித்தவர்களாகவே இருக்கிறோம்‌.ஆனால்‌ ஏன் வாழ்வில் முன்னேறவில்லை தெரியுமா..? இதோ காரணம் என்வென்று தெரிந்து கொள்ளுங்கள்... நம்மில் பலரும் தன்னில் உள்ள திறமைகளை அறிந்து கொள்வதில்லை...ஆம் நீங்கள் பல ஆண்டுகளாக ஒரே துறையில் வேலை செய்தாலும் முன்னேற முடியவில்லை என்றால் நீங்கள் உங்களை தெரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.உங்கள் முதலாளிகளை கவனித்து பாருங்கள்.. அவர்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவார்கள்... காரணம் உங்களை போன்ற திறமையானவர்கள் அவர்களுடன் இருப்பார்கள்.மேலும் அவர்கள் பணம் எனும் சங்கிலிகளால் உங்களை கட்டி வைப்பார்கள்.சிந்தீத்து பாருங்கள் உங்கள் உழைப்புதான் உங்கள் முதலாளிகளுக்கும் உணவு கொடுக்கிறது.. ஆனால் உங்களின் ஊதியமோ மிக குறைவாக இருக்கும்.பல ஆண்டுகளாக ஒரே துறையில் வேலை பார்க்கும் உங்களுக்கு அந்த துறையில் அனைத்து நுனுக்கங்களும் உங்களுக்கு தெரியும்...அவற்றை பயன்படுத்தி வாழ்வில் கவனமாக முன்னேறுங்கள் நண்பர்களே... நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முதலில் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருங்கை

எதிர்பார்த்தது நில்..