தமிழக தொன்மகால விளையாட்டுகள்...

                       தொன்மகால தமிழகத்தில் பல்வேறு வகையான விளையாட்டுகள் விளையாடப்பட்டது. இந்த விளையாட்டுகள் 100 -க்கும் மேற்ப்பட்டதாக இருந்ததாக  சங்ககால இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.இந்த விளையாட்டுகள்   உடல் வலிமை, மன வலிமை, அறிவு சார்ந்து காணப்பட்டது..நமது தமிழகத்தில் இந்த விளையாட்டுகள் அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது போல் அமைக்கப்பட்டுடுள்ளது.மேலும் இந்த விளையாட்டுகள் பல்வேறு பிரிவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது...


பிரிவுகள்;
* தொன்மகால விளையாட்டுகள்
* தற்காப்பு ஆடற் கலைகள்
* வெளிக்கள விளையாட்டுகள்
* உள்ளக விளையாட்டுகள்
*ஆடவர் விளையாட்டு
* மகளிர் விளையாட்டு
* சிறுவர்,சிறுமியர் விளையாட்டு
* சிறுவர்கள் விளையாட்டு
* சிறுமியர் விளையாட்டு
*குழந்தைகள் விளையாட்டு 
                 என்று வகைப்படுத்தபட்டுள்ளது....இந்த விளையாட்டுகள்அனைத்தும் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்றது போல்விளையாடப்பட்டது..மேலும் இந்த விளையாட்டுகள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது..



வகைகள்;

* புனல் விளையாட்டு
* பந்து
* அசதியாடல்
* அம்மானை
* ஊஞ்சல்
* கழங்கு
* கண் புதைந்து ஆடுதல்
* கறங்கு
* குரவை
* சிறு சோறாக்கள்
* சிற்றில் செய்தல்
* வட்டு
* ஏறுகோள்
* வள்ளை
* சதவி
         போன்ற விளையாட்டுகள் நமது தொன்மகால தமிழகத்தில் விளையாடப்பட்டது...மேலும் நமது முனோர்கள் குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டுகளையும் பல குறிப்புகளில் கொடுத்துள்ளனர்.....தொடரும்...
watch youtube


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முருங்கை

எதிர்பார்த்தது நில்..

உன்னை பற்றி ‌தெரிந்துகொள்