அரப்பின் மருத்துவ குணம்
அரப்பு தலையானது உச்சந்தலை முதல் கால் பாதம் வரை உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.அரப்பு உடலுக்கு குளிர்ச்சியை தரும் கோடை காலங்களில் அரப்பு தேய்த்து குளித்து வருவதன் மூலமாக உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.
பலரும் இரவு நேரங்களில் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். அரப்பு குளிர்ச்சித் தன்மை உள்ளதால் இதனை நன்றாக தலைக்கு தேய்த்து குளித்து வருவதன் மூலமாக உடல் குளிர்ச்சியடைந்து இரவு நேரங்களில் நன்றாக தூக்கம் வரும்.
இது சரும பிரச்சனைகளையும் சரி செய்யும் ஆற்றல் கொண்டது. நாம் தினசரி குளிக்கும் பொழுது சிறிதளவு அரப்பினை மை போன்று அரைத்து முகத்திற்கு தேய்த்து குளித்து வருவதன் மூலம் முகம் பளபளப்பான தோற்றத்துடன் காட்சியளிக்கும்.
இயற்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு பொருள் தான் அரப்பு. இந்த அரப்புத்தூள் தான் பழங்காலம் தொட்டே பயன்பாட்டில் இருந்து வருது அரப்பு தூள் ஒரு மரத்தினுடைய இல்லை. இந்த அரப்பு மரம் அதிகப்படியா கிராமங்களில் காணப்படும் பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்கள் காலத்தில் இருந்தே பயன்படுத்திய படுத்திருக்காங்க.


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks for reading my articles