தமிழக தொன்மகால விளையாட்டுகள்...
தொன்மகால தமிழகத்தில் பல்வேறு வகையான விளையாட்டுகள் விளையாடப்பட்டது. இந்த விளையாட்டுகள் 100 -க்கும் மேற்ப்பட்டதாக இருந்ததாக சங்ககால இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன.இந்த விளையாட்டுகள் உடல் வலிமை, மன வலிமை, அறிவு சார்ந்து காணப்பட்டது..நமது தமிழகத்தில் இந்த விளையாட்டுகள் அனைத்து வயது மக்களுக்கும் ஏற்றது போல் அமைக்கப்பட்டுடுள்ளது.மேலும் இந்த விளையாட்டுகள் பல்வேறு பிரிவுகளாக குறிப்பிடப்பட்டுள்ளது... பிரிவுகள்; * தொன்மகால விளையாட்டுகள் * தற்காப்பு ஆடற் கலைகள் * வெளிக்கள விளையாட்டுகள் * உள்ளக விளையாட்டுகள் *ஆடவர் விளையாட்டு * மகளிர் விளையாட்டு * சிறுவர்,சிறுமியர் விளையாட்டு * சிறுவர்கள் விளையாட்டு * சிறுமியர் விளையாட்டு *குழந்தைகள் விளையாட்டு என்று வகைப்படுத்தபட்டுள்ளது....இந்த விளையாட்டுகள்அனைத்தும் ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஏற்றது போல்விளையாடப்பட்டது..மேலும் இந்த விளையாட்டுகள் பல்வேறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.. வகைகள்; * ப...